districts

img

ஈரோடு மாவட்டம், பவானி, தேவபுரத்தில் ஜமக்காளம் நெசவு பணி

ஈரோடு மாவட்டம், பவானி, தேவபுரத்தில் ஜமக்காளம் நெசவு பணியினை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டார். நகர மன்றத் தலைவர் சிந்தூரி இளங்கோவன் உடனிருந்தனர்.