சேலம், டிச.26- சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில், புத்தாண்டு தின புதிய வகை கேக் மற்றும் இனிப்பு வகைகள் அறி முகம் செய்யப்பட்டுள்ளன. சேலம் ராமகிருஷ்ணா சாலையில் செயல்படும் அஸ் வின் ஸ்வீட்ஸ் நிறுவனம், மாநகரின் பல்வேறு பகுதி களில் கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. இந் நிறுவனத்தில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு, ரிச் பிளம் கேக், இங்கிலீஷ் ஃப்ரூட் பிளம் கேக், சாக்லேட் பாக்ஸ், டேட்சன் கேரட் கேக், பனானா கேக், அசட்டட் நட்ஸ் பாக்ஸ், பகல்வாட் டின் பாக்ஸ், ஸ்வீட் இன் பாக்ஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. மேலும், டிச.31 தேதி வரை பட்டர் கிரீம் கேக் வகைகளுக்கு ஒரு கிலோ வாங்கினால் அரை கிலோ, அரை கிலோ வாங்கினால் கால் கிலோ இலவசம் எனவும், பிளாக் பாரஸ்ட் மற்றும் வைட் ஃபாரஸ்ட் கேக் வகைக ளுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடியும் வழங்கி வருவதாக அஸ்வின் ஸ்வீட் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.