‘ஓணம் திருவிழாவில் வயநாட்டுக்கு நிதி ’ நமது நிருபர் செப்டம்பர் 11, 2024 9/11/2024 10:07:37 PM கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், ஓணம் விழா கொண்டாடப்பட்ட நிகழ்வில், கல்லூரி மாணவ - மாணவிகள் சார்பில் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்தை வயநாடு நிதியாக கல்லூரி முதல்வரிடம் வழங்கினர்.