districts

img

உடுமலையில் பணிபுரியும் பெண்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி

உடுமலையில் பணிபுரியும் பெண்களுக்கு சர்வதேச மகளிர் தினத்தை யொட்டி சிஐடியு சார்பில் நினைவு பரிசு வழங்கி வாழ்த்துகள் தெரிவிக் கப்பட்டது. அதேபோல, திருப்பூர், அவிநாசி ஆகிய பகுதிகளிலும் வெள் ளியன்று மகளிர் தின விழா கொண்டாப்பட்டது.