திருமுருகன்பூண்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணி யாளர்களுக்கும், டேங்க் ஆபரேட்டர்கள் உள்ளிட்டோர்களுக்கு இனிப்பு ,காரம், துணி உள்ளிட்டவைகளை நகரமன்றத் தலைவர் குமார், ஆணையர் பால்ராஜ், திமுக, சிபிஐ, அதிமுக, நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில்கலந்துகொண்டனர்.