மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், சுகாதார செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு நமது நிருபர் டிசம்பர் 21, 2021 12/21/2021 5:19:17 PM கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனையில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், சுகாதார செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.