பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஹேர் டிரஸ்ஸஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மார்ச் 2, 2024 3/2/2024 10:23:53 PM பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஹேர் டிரஸ்ஸஸ் யூனியன் சார்பில் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.