districts

img

சுகா தார போக்குவரத்து துறை வளாகம் முன்பு கருப்புப்பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம், அஸ்தம்பட்டி மோட்டார் வாகன பராமரிப்புத்துறை மற்றும் சுகா தார போக்குவரத்து துறை வளாகம் முன்பு கருப்புப்பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.