தன்னிச்சையாக போனஸ் அறிவித் ததை கண்டித்து சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் சேலம் மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், சங்கத்தின் கோட்ட பொறுப்பாளர் கே.சிவஞானம், வட்ட கிளை தலைவர் கருப்பண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.