ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர், வி.சி.சந்திரகுமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வருதை தந்தார். அவருக்கு மூத்த தோழர் கே.துரைராஜ், ப.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்ரமணியன், பி.சுந்தரராஜன் மற்றும் திரளான நிர்வாகிகள் பங்கேற்று வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.