districts

img

தோழர் வி.ஆர் நூற்றாண்டு விழா துவக்க நிகழ்ச்சி

சேலம், ஜன. 8-. சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்களில் ஒருவரான வி.ராம சாமி அவர்களின் நூற் றாண்டு துவக்க நிகழ்ச்சி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை வர்களில் ஒருவரான வி.ராமசாமி அவர் களின் நூற்றாண்டு துவக்க நிகழ்ச்சி, சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் நடைபெற்றது. அலுவலக செயலாளர் பி.சந் திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்  பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன், வடக்கு  மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார்,  மேற்கு மாநகரச் செயலாளர் எம். கனகராஜ்,  சேலம் தாலுகாச் செயலாளர் கே. எஸ். பழனி சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சேதுமா தவன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர்  அருண்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.