districts

img

கோவை மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்க்கும் இயக் கம்

கோவை மாவட்டத்தில் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்க்கும் இயக் கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் நடைபெற்ற சந்தா சேர்ப்பு இயக் கத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் பங்கேற்றார். இவ்வியக்கத்தில், கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.கோபால், கே.எஸ்.கனகராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் மகேஷ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;