districts

img

மாமேதை லெனின் நூற்றாண்டு நினைவு

கோவை, ஜன.22- கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மாமேதை லெனினின் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சி பொள்ளாச்சி தாலுகா சார்பில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, பொள்ளாச்சி தாலுகாச் செய லாளர் அன்பரசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஈரோடு இதேபோன்று, ஈரோடு தாலுகா, பள்ளத்தூர், நசியனூர், ஊனாத்திபுதூர், வெண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் லெனினுடைய நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில்,  கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராஜா மற்றும் தாலுகா  நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்ட னர்.