அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அமைப்பு தின கொடியேற்ற விழா ஓமலூரில் நடைபெற்றது. இதில், கிளைத் தலைவர் குமரேசன், செயலாளர் பிரதீப், மகளிர் துணைக் குழு உறுப்பினர் ஜெயவித்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.