விலைவாசி உயர்வுக்கு காரணமான ஒன்றிய மோடி அரசை கண்டித்து, அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க கோவை மாவட்டக்குழு சார்பில், பண்டிகை பஜார் போராட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோதிமணி, செயலாளர் சுதா, பொருளாளர் உஷா, சிபிஎம் மாமன்ற உறுப்பினர் என்.சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.