districts

img

திருப்பூர், காமராஜர் சாலை, அரிசிக்கடை வீதியில் வியாழனன்று சிபிஎம் சார்பில் விழா

திருப்பூர், காமராஜர் சாலை, அரிசிக்கடை வீதியில் வியாழனன்று சிபிஎம் சார்பில் சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவருமான கே.கணேசன், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.சுந்தரம், பி.லட்சுமி, சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமேகலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.