எட்டிமடை பேரூராட்சி 1 ஆவது வார்டில் போட்டி நமது நிருபர் பிப்ரவரி 14, 2022 2/14/2022 8:25:01 PM எட்டிமடை பேரூராட்சி 1 ஆவது வார்டில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கௌசல்யா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.