districts

img

‘சிபிஎம் மாநில மாநாட்டு சுவர் பிரச்சாரம் துவக்கம்’

மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற உள்ளதை, பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கோவையில் சுவர் பிரச்சாரத்தை, சிபிஎம் வரதராஜபுரம் மேடு கிளையினர் மேற்கொண்டு வருகின்றனர்.