கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வெங்கடேஷ் இல்ல திருமண விழாவில் மாநிலக் குழு உறுப்பினர் பி. டில்லி பாபு, மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாம்ராஜ், இருதயராஜ், நஞ்சுண்டன், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சி.பி.ஜெயராமன், மகாலிங்கம் பிரகாஷ் கலந்து கொண்டு மணமக்கள் விஜயகுமார் - மோனிஷாவை வாழ்த்தினர்.