தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நமது நிருபர் மார்ச் 25, 2023 3/25/2023 10:54:20 PM கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் வாழ்வார்மங்கலம் ஊராட்சி கன்னிமார் பாளையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.