கன்னியாகுமரி மாவட்டம், வருவாய் துறை மூலம், கல்குளம் வட்டம், மணலிக்கரை புனித இராயப்பர் சின்னப்பர் சமூகநலக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், வருவாய்துறை மூலம் சிங்காரவேலர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 18 உள்நாட்டு மீனவ பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.