புதுதில்லி,அக்.04- உள் ஒதுக்கீட்டுக்கு வழங்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி பட்டியல் சாதியினருக்குள் பின்தங்கினாரான அருந்ததியருக்கு மாநில அரசு உள் ஒதுக்கீடு அளிப்பதில், எந்தத் தவறும் இல்லை என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில் இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.