கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் புலன் விசாரணை அறிக்கையை வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவுதமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
பலியான சிவராமன், தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யுவும், பள்ளிக்கு எதிரான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளாது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்கு இழப்பீடு தருவது பற்றி பரிசீலிக்க மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு ஆணையிட்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு