court

img

ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் கட்டாயம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,நவ,பர்.08- ஊட்டி, கொடைகானலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறித்த உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.