court

img

மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குகள் ரத்து...

சென்னை:
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப் பித்துள்ளது.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக தமிழ்நாட்டில் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.