எல்லையை மீறும் நீதிமன்றத் தீர்ப்புகள்.. நமது நிருபர் நவம்பர் 27, 2020 11/27/2020 12:00:00 AM “சில தீர்ப்புகளைப் பார்க்கும்போது, நீதித் துறை வரம்பு மீறி செயல் படுவது அப்பட்டமாக தெரிகிறது. உதாரணமாக, தீபாவளி பட்டாசுகள் வெடிப்பதுதொடர்பான வழக்கு; நீதிபதிகள் நியமனம் போன்றவற்றைச் சொல்லலாம்” என குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.