திங்கள், மார்ச் 1, 2021

cinema

img

ராமருக்கு ‘உதவிய’ அக்‌ஷய் குமார்..

“எனக்கு நீண்டகாலமாக கோமியம் (மாட்டின் சிறுநீர்) குடிக்கும் பழக்கம் இருக்கிறது” என்று அண் மையில் வெளிப்படையாக அறிவித்தவர் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். அவர்தற்போது ராமர் கோயிலுக்கு நன்கொடைஅளித்துள்ளார். ராமருக்கு அணில் உதவியதைப் போல, ராமர் கோயில் கட்டுமானத் திற்கு சிறு உதவி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

;