business

img

‘மினிமம் பேலன்ஸ்’  பெயரில் ரூ.300 கோடி வசூலித்த எஸ்பிஐ வங்கி..  

புதுதில்லி:
 மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் எஸ்பிஐ வங்கி 5 ஆண்டுகளில் ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் இந்த விவரம் வெளிவந்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் 72 கோடி ரூபாயும், 2019-20 ஆம் ஆண்டில் 158 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறது. அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கி 3.9 கோடி வாடிக்கையாளர்களிடமிருந்து 9.9 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.