business

img

ஒரே நாளில் வரலாறு காணாத விலை உயர்வு!

இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்து 76 ஆயிரத்தை கடந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.9,470-க்கும், ஒரு சவரன் ரூ.75,760-க்கும் விற்பனையானது.
மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040-ம் கிராமுக்கு ரூ.130-ம் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ. 9535 ஆகவும், ஒரு சவரன் 76,280-க்கும் விற்பனையாகிறது.