business

img

கிடு கிடுவென உயரும் தங்கம் விலை!

இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 10,360க்கும் , சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.82,880க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.148க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,48,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.