சென்னையில் இன்று (02-12-2024) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.60 குறைந்து ரூ.7,090-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.46,880-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.5,860-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.