தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,125-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் இன்று காலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.520 உயர்ந்து ஒரே நாளில் ரூ.1,400 உயர்ந்துள்ளது.