business

img

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,680 உயர்வு!

தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரு முறை உயர்ந்து சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.1,520 உயர்ந்து ரூ.1,18,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை காலையில் ரூ.20 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.160 உயர்ந்து ரூ.12,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.