தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்த நிலையில், இன்று ரூ.1,280 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.480 குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.800 குறைந்து ரூ.93,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.60 குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.100 குறைந்து ரூ.11,740க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனை தொடர்ந்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.180க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
