tamilnadu

img

நேரு சிலைக்கு அரசு மரியாதை…

நேரு சிலைக்கு அரசு மரியாதை…

முன்னாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த நாள் விழா  புதுச்சேரி அரசு சார்பாக வெள்ளியன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கடற்கரை காந்தி திடலில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு  பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்,  அரசு கொறடா ஆறுமுகம் (எ) ஏ.கே.டி, சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.