tamilnadu

img

திருவண்ணாமலையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்

திருவண்ணாமலையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு “குழந்தைகளுக்காக நடை” - உறுதி மொழியை திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன் தலைமையில் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஏற்றுக் கொண்டனர்.