தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து 90 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,300க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.90.400க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.167க்கும் ஒரு கிலஓ வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது