திங்கள், மார்ச் 1, 2021

business

img

ரூபாய் மதிப்பு 20 காசுகள் சரிந்தது...

அமெரிக்கா டாலருக்கு இணையான இந்தியரூபாயின் மதிப்பு திங்களன்று காலை 73 ரூபாய் 47 காசுகளுக்கு சரிந்தது. கடந்த வாரத்தின் வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு 73 ரூபாய் 24 காசுகளாக இருந்த நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளிலேயே 23 காசுகள் சரிந்தது. எனினும் மாலையில் 73 ரூபாய் 44 காசுகளாக நிலைபெற்றது.

;