business

img

பெட்ரோல் விலை உயர்வு மிகப்பெரிய சுரண்டல்....

“பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 90 என்பதுஇந்திய மக்களிடம் நடக் கும் ஒரு பெரிய சுரண்டல். சுத்திகரிக்கப்படும் முன் பெட்ரோல் விலை 30 ரூபாய்தான். அனைத்து வரிகள் மற்றும் கமிஷன் மூலம் அது 60 ரூபாய் ஆகிறது. உண்மையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 40-க்குள்மட்டுமே விற்கப்பட வேண்டும்” என்று பாஜகஎம்.பி. சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

;