articles

img

மத்திய சென்னையில் 434 தீக்கதிர் சந்தா வழங்கல்

மத்திய சென்னையில் 434 தீக்கதிர் சந்தா வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் சேகரிக்கப்பட்ட தீக்கதிர் ஆண்டு சந்தா - 434, ஆறு மாத சந்தா - 124 என மொத்தம் 578 சந்தாக்கான தொகை ரூ. 11,47,000/- க்கான காசோலையை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் திங்களன்று (ஜூலை 21) மாவட்டச் செயற்குழு  உறுப்பினரும் தீக்கதிர் பொறுப்பாளருமான எஸ்.கே.முருகேஷ் வழங்கினார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, இ.சர்வேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.சீனிவாசன், தி.ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.