articles

img

இஸ்ரேலே இனப்படுகொலையை நிறுத்து, இந்தியாவே உடன்படிக்கைகளை ரத்து செய் - செ.கவாஸ்கர்

இஸ்ரேலே இனப்படுகொலையை நிறுத்து,  இந்தியாவே உடன்படிக்கைகளை ரத்து செய் -  செ.கவாஸ்கர்

சுதந்திர பாலஸ்தீனம் அமையவும், இஸ்ரேல் நடத்தி வரும் காசா இனப்படுகொலைக்கு எதிராகவும், இனவெறி இஸ்ரேல் அரசுடனான இந்திய அரசின் அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்யவும் கோரி புதனன்று (அக்.8) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தில் தலைவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு: