articles

img

வரலாறு பற்றிய பொருள்முதல்வாத கருத்தோட்டமானது

வரலாறு பற்றிய பொருள்முதல்வாத கருத்தோட்டமானது மனித வாழ்வுக்கு ஆதாரமான சாதனங்களின் உற்பத்தியும், அதற்கு அடுத்தபடி இந்த உற்பத்திப் பொருள்களின் பரிவர்த்தனையும்தான் சமுதாய கட்டமைப்பு அனைத்துக்குமான அடித்தளமாகும் என்ற வரையறுப்பிலிருந்து தொடங்குகிறது. 

- ஏங்கெல்ஸ் -