articles

img

ஒரே ஆண்டில் 2,80,000 கர்ப்பிணிகள் பலி - ஐநா தகவல்

பிரசவத்தின்போது ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்பிணி பெண் இறப்பதாக ஐநாவின் கர்ப்பிணி தாய் நிலை எனும்  ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 2,87,000 பெண்கள் பலியாகியுள்ளனர்