ஒரே ஆண்டில் 2,80,000 கர்ப்பிணிகள் பலி - ஐநா தகவல் நமது நிருபர் பிப்ரவரி 23, 2023 2/23/2023 6:47:05 PM பிரசவத்தின்போது ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்பிணி பெண் இறப்பதாக ஐநாவின் கர்ப்பிணி தாய் நிலை எனும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 2,87,000 பெண்கள் பலியாகியுள்ளனர் Tags unitednations pregnancydeathrate