காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் நமது நிருபர் நவம்பர் 10, 2023 11/10/2023 9:02:57 PM பிரதமர் மோடி அதானிக்காக வேலை செய்கிறார். அவரைக் காப்பாற்ற எந்த நிலைக்கும் செல்லலாம் என்ற நிலை தற்போது உள்ளது. அதன் வெளிப்பாடே மஹுவா மொய்த்ரா மீதான நடவடிக்கை. அவர் மீதான நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.