தமிழகம்

img

தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை மனு ...  

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தோடு இணைக்கப்பட்ட மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தினர் காலிப்பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகனை வியாழனன்று தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ. செல்வம், மாவட்டச் செயலாளர் க. நீதிராஜா,  மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ், மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்கத்தின்  செயலாளர் கே.கண்ணன், பொருளாளர்  கே.டி.துரைக்கண்ணன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

;