வேடசந்தூர்

img

ரூ.3 லட்சம் பணம் பறிமுதல்

வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற ரூ .3 லட்சம் பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல்செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்