வீழ்ந்தால்தான்

img

மோடி அரசு வீழ்ந்தால்தான் முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எம்.ராமகிருஷ்ணன் பேச்சு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர்.கலாநிதி வீராசாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவொற்றியூர் பகுதி தாங்கல் பீர்பைல்வான் தர்கா சாலையில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.