தமிழக அரசின் நகர்ப்புற வேலைத்திட்டத்திற்கு வரவேற்பு....
தமிழக அரசின் நகர்ப்புற வேலைத்திட்டத்திற்கு வரவேற்பு....
தமிழ்நாட்டில் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடின்றி, வீட்டுமனையின்றி, சாலையோரங்களில், ஆற்றுக்கரைகளில் தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வேதனை நீடித்துக் கொண்டிருக்கிறது.