ஒரு மரத்தின் கீழே நின்று கொண்டு அந்த வழியாக யாரேனும் வருகிறார்களா?
ஒரு மரத்தின் கீழே நின்று கொண்டு அந்த வழியாக யாரேனும் வருகிறார்களா?
கல்வியாண்டிற்கு மாணவ-மாணவியர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு செயல்படும் இந்நேரத்தில் தனியார் பள்ளிகளின் விளம்பர மோகத்தில் சிக்கிவிடாமல் இருப்பதற்காக அரசுப் பள்ளிகளில் அனைத்து வசதிகளுடன் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வியை போதிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களை சேர்க்க முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.